

பாண்டிசேரி/திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள சனீஸ்வர பகவானின் சிலை உலகிலேயே மிகப்பெரியது. 27 அடி உயர்த்தில் நின்று நம்க்கு அருள்கிறார். பஞ்சலோக பக்த அனுக்கிரக சனீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார். இவரது பின்புற்ம் உள்ள நவக்கிரகங்களும் மிகப்பெரிய அளவில் உள்ளது. எந்த கோவிலுக்கு சென்றாலும் சிறியதாக இருக்கும் நவகிரகங்களைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த கோவிலுக்கு நாம் நுழைந்ததும் நம்மை நவக்கிரகங்கள் பிரமிக்க வைக்கிறது. இங்கு தட்சனை போடும் போது, காசு அல்லது பணத்தை நம் தலையைச்சுற்றித்தான் போடவேண்டும், ஒரு முறை சென்று தரிசித்து வாருங்களேன். (படங்கள் போரூர் ராம்கி)
No comments:
Post a Comment