SRIRAM'S BIRTHDAY ON MARCH 14, 2013 - Bro Shri K R Vijayaraghavan, Sister's daughters Bhuvana & Uma with their kids attended. All gave a surprise visit to Porur with Cake.
*
>

ஸ்ரீராமுக்கு கொடுக்கப்பட்ட பிறந்த நாள் வாழ்த்து அட்டை, வாழ்த்துப்புத்தகம், நினைவுப்பரிசு
*
>

முதலில் நண்பர்கள் கொண்டுவந்த கேக்கை வெட்டும் ஸ்ரீராம்
*>

பெற்றோர்களோடு மகிழ்ச்சியில் ஸ்ரீராம்
•
>

பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி தந்து நேரில் வந்து வாழ்த்திய அன்பு உள்ளங்கள்
*
>

அன்னைக்கு வாங்கி வச்சது. இப்போதான் கொடுக்க நேரம் வந்தது...தலை சுத்துதா
*
>
*
>

பரிசுப்பொருட்களை பிரிக்க ஆசைப்படும் சஞ்சுவும் பகவதியும்
*
>

புவனாவும் சீதா மாமியும் (என்ன புவனா அம்மாவுக்கு போட்டியா வரே போலிருக்கே தாயி)
*
>

உமா வெங்காயம் நறுக்க, விஜிமாமா கண்ணில் ஆனந்தக்கண்ணீர் வந்துவிடுமோ?
*
>

மழலைப் பட்டாளங்களுடன் சீதா குமார்
*
>

பார்கவ். புவனா.....
*
>

ஆன் த ஸ்பாட் பிறந்தநாள் வாழ்த்து எழுதும் குழந்தைகள்
*
>

எதிர்வீட்டு அபி மற்றும் அலங்கிரதாவுடன் உமாவும் சீதாவும்
*
>

அவசர அவசரமா செஞ்சாலும், பொங்கல் நன்னாதான் இருக்கு..பேஷ்.
*
>

*
>
புது வாஷிங் மெஷினை இச்சகோதரிகள் திறந்து வைக்கிறார்கிளோ??....
*
>
பெற்றோரின் காலடியில் இளைப்பாரும் அன்புசகோதரர் திரு விஜயராகவன் அவர்கள்.
No comments:
Post a Comment