K.R.RAMAKRISHNAN (RAMKI/Kumar)-Executive Coordinator - AIOS. CHANDAMAMA, DOLTON PUBLICATIONS குரூப்பில் 16 வருட அனுபவம். Written 300+ articles, interviews, shortstories, titbits, jokes etc. Organized National Conferences, Events, Functions, Press meets & active in PR activities. Mem: Kerala Cartoon Academy, Indian Penpals League. M: 9790684708. : wadalaramki@yahoo.co.in. Residing at Porur; working at Coimbatore The Eye Foundation
Tuesday, March 19, 2013
Monday, March 18, 2013
SRIRAM'S BIRTHDAY ON MARCH 14, 2013
SRIRAM'S BIRTHDAY ON MARCH 14, 2013 - Bro Shri K R Vijayaraghavan, Sister's daughters Bhuvana & Uma with their kids attended. All gave a surprise visit to Porur with Cake.
*
>ஸ்ரீராமுக்கு கொடுக்கப்பட்ட பிறந்த நாள் வாழ்த்து அட்டை, வாழ்த்துப்புத்தகம், நினைவுப்பரிசு
*
>முதலில் நண்பர்கள் கொண்டுவந்த கேக்கை வெட்டும் ஸ்ரீராம்
*> பெற்றோர்களோடு மகிழ்ச்சியில் ஸ்ரீராம்
• >பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி தந்து நேரில் வந்து வாழ்த்திய அன்பு உள்ளங்கள்
* >அன்னைக்கு வாங்கி வச்சது. இப்போதான் கொடுக்க நேரம் வந்தது...தலை சுத்துதா
* >
* >பரிசுப்பொருட்களை பிரிக்க ஆசைப்படும் சஞ்சுவும் பகவதியும்
* >புவனாவும் சீதா மாமியும் (என்ன புவனா அம்மாவுக்கு போட்டியா வரே போலிருக்கே தாயி)
* >உமா வெங்காயம் நறுக்க, விஜிமாமா கண்ணில் ஆனந்தக்கண்ணீர் வந்துவிடுமோ?
* >மழலைப் பட்டாளங்களுடன் சீதா குமார்
* >பார்கவ். புவனா.....
* >ஆன் த ஸ்பாட் பிறந்தநாள் வாழ்த்து எழுதும் குழந்தைகள்
* >எதிர்வீட்டு அபி மற்றும் அலங்கிரதாவுடன் உமாவும் சீதாவும் * >அவசர அவசரமா செஞ்சாலும், பொங்கல் நன்னாதான் இருக்கு..பேஷ்.
*
> * >
புது வாஷிங் மெஷினை இச்சகோதரிகள் திறந்து வைக்கிறார்கிளோ??....
* >
பெற்றோரின் காலடியில் இளைப்பாரும் அன்புசகோதரர் திரு விஜயராகவன் அவர்கள்.
Subscribe to:
Posts (Atom)