Tuesday, March 19, 2013

காராவியும், காராராவும்

என் அன்பு சகோதரர் திரு கா ரா விஜயராகவன் அவர்களும், அடியேனும்.

Monday, March 18, 2013

SRIRAM'S BIRTHDAY ON MARCH 14, 2013


SRIRAM'S BIRTHDAY ON MARCH 14, 2013 - Bro Shri K R Vijayaraghavan, Sister's daughters Bhuvana & Uma with their kids attended. All gave a surprise visit to Porur with Cake.

*
>ஸ்ரீராமுக்கு கொடுக்கப்பட்ட பிறந்த நாள் வாழ்த்து அட்டை, வாழ்த்துப்புத்தகம், நினைவுப்பரிசு

*
>
முதலில் நண்பர்கள் கொண்டுவந்த கேக்கை வெட்டும் ஸ்ரீராம்

*>
பெற்றோர்களோடு மகிழ்ச்சியில் ஸ்ரீராம்

• >
பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி தந்து நேரில் வந்து வாழ்த்திய அன்பு உள்ளங்கள்

* >
அன்னைக்கு வாங்கி வச்சது. இப்போதான் கொடுக்க நேரம் வந்தது...தலை சுத்துதா

* >

* >
பரிசுப்பொருட்களை பிரிக்க ஆசைப்படும் சஞ்சுவும் பகவதியும்

* >
புவனாவும் சீதா மாமியும் (என்ன புவனா அம்மாவுக்கு போட்டியா வரே போலிருக்கே தாயி)

* >
உமா வெங்காயம் நறுக்க, விஜிமாமா கண்ணில் ஆனந்தக்கண்ணீர் வந்துவிடுமோ?

* >
மழலைப் பட்டாளங்களுடன் சீதா குமார்

* >
பார்கவ். புவனா.....

* >
ஆன் த ஸ்பாட் பிறந்தநாள் வாழ்த்து எழுதும் குழந்தைகள்

* >
எதிர்வீட்டு அபி மற்றும் அலங்கிரதாவுடன் உமாவும் சீதாவும் * >அவசர அவசரமா செஞ்சாலும், பொங்கல் நன்னாதான் இருக்கு..பேஷ்.

*
>
* >
புது வாஷிங் மெஷினை இச்சகோதரிகள் திறந்து வைக்கிறார்கிளோ??....
* >


பெற்றோரின் காலடியில் இளைப்பாரும் அன்புசகோதரர் திரு விஜயராகவன் அவர்கள்.

Friday, March 1, 2013

Mr.SOMESWARAN'S 60TH BIRTHDAY AT THE EYE FOUNDATION **