Thursday, November 28, 2013

சாருகேசி பாராட்டிய கார்ட்டூனிஸ்ட்

Add caption



 மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர் திரு சாருகேசி அவர்கள்.

நான் வரைந்த கார்ட்டூன் ஓவியங்களை மூத்த எழுத்தளர் சாருகேசி அவர்களிடம் காட்டினேன். அவர் வெகுவாக ரசித்து, 'இனி போட்டோகிராபரிடம் மட்டும் கல்யாண ஆல்பம் வாங்கிக் கொண்டால் போதாது. கார்ட்டூனிஸ்ட் ராம்கியிடமும் கல்யாண ஆல்பம் தயாரித்துத் தரச்சொல்ல வேண்டும். அப்போதுதான் அதைப் புரட்டிப் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சி சிரிப்பலையாகப் பொங்கி வரும்' என்று  பாராட்டி தன் கைபட எழுதிக்கொடுத்த பாராட்டு மடல் எனக்கு பெரிய விருது கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை தந்தது

No comments:

Post a Comment