Wednesday, February 10, 2010

ஐம்பத்தி நாலு அடி பிள்ளையார்

ஐம்பத்தி நாலு அடி பிள்ளையார்
at Pondicherry-Dhindivanam High Road

பாண்டிசேரி/திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நவக்கிரக ஆலயத்தில் பிள்ளையார் 54 அடி உயரத்திற்கு அமர்ந்து நம்மை ஆசிர்வதிக்கிறார். தங்க கலரில் ஜொலிக்கிறார்.




பிள்ளையாரின் முதுகுபுறத்தில் இன்றுபோய் நாளை வா என்று எழுதியுள்ளது,


Photo: RAMKI

1 comment:

  1. Dear Kumar Anna

    The foto's of tall ganesha is looking good, tall ganesha will bless everyone to reach greater heights at their business & profession. Good hunt....keep getting more info's like this

    Prasad

    ReplyDelete