அதே கண்கள் 'SUPER STAR' ரஜினியும், "SUPER Dr." S.நடராஜனும்
ரஜினிக்கு ரசிகர்களே கண்கள்!
நடராஜனுக்கு கண்களே ரசிகர்கள்!!
ரஜனி சாதனை படைத்ததோ தமிழ்நாட்டில்!
நடராஜன் சாதனை படைத்ததோ வடநாட்டில்!!
நடராஜன் சொன்னது யூ கேன்!
ரஜினி சொன்னது யூ ஆல்சோ கேன்.!!
ரஜினியே எந்திரன்
எந்திரனே நடராஜன்!!
ரஜினி 'கலை உலக சூப்பர் ஸ்டார்' !
நடராஜன் 'கண் உலக சூப்பர் ஸ்டார்!!
இருவருமே முத்தமிழ், வாயைத்திறந்தால் முத்தாக தமிழ்!
இருவருமே கொஞசம் கறுப்பு, ஆனால் அதிகம் சுறுசுறுப்பு!!
இருவருமே சோதனையில் தப்பிய சாதனையாளர்கள்!
இருவருமே சுவாசிப்பது, பாஸிடிவ் எண்ணங்கள்!!
இருவரின் பணி, இளைஞர்களை ஊக்குவைப்பதே!!
இருவரின் பாதை, அறிஞர்கள் காட்டிய பாதை!!
இருவரின் முகத்திலும் எப்போதும் சிரிப்பு!
இருவருமே நண்பர்களுக்கு கிளுகிளப்பு!!
இருவருமே புதுமை விரும்பி, நினைத்ததை முடிப்பர்!
இருவருமே இளமை விரும்பி, முடிப்பதை நினைப்பர்!!
இருவருமே குழந்தை முதல் பெரியவர் வரை மதிப்பர்!
இருவருமே போலிகளைத் தவிப்பர்!!
இருவருமே முன்வைத்த காலை, பின் வாங்குவதில்லை!..
இருவருமே பின்வாங்குவதில்லை, முன்னேற்ற பாதையில்..
இருவருமே வல்லவர்கள், மற்றவர் மனதை வெல்பவர்கள்!
இருவருமே அவர்தம் தொழிலை கடவுளாய்மதிப்பவர்கள்!!
வாழ்க இவர்தம் நட்பும், இவர்தம் சாதனையும்
வளர்க இவர்தம் அன்பும், பண்பும்
'Porur' ராம்கி
No comments:
Post a Comment