Thursday, April 28, 2011

பேட்டியோ பேட்டி

பேட்டியோ பேட்டி

RAMKI


ரஜினி அளித்தா 'விறுவிறு' பேட்டி
கமல் அளித்தா 'வழவழா' பேட்டி

விஜயகாந்த் அளித்தா 'அடிதடி' பேட்டி
வடிவேலு அளித்தா 'சின்னபிள்ளே' பேட்டி

விஜய் அளித்தா 'ஜொல்லு' பேட்டி
பிரவு அளித்தா 'குண்டு' பேட்டி

நமிதா அளித்தா 'குலுக்கள்' பேட்டி
பிரபுதேவா அளித்தா 'டிஸ்கோ' பேட்டி

விவேக் அளித்தா 'நாதள்ளா' பேட்டி
வெண்ணீராடை மூர்த்தி அளித்தா 'புர்புர்' பேட்டி

இயக்குநர் சங்கர் அளித்தா 'எந்திர' பேட்டி
இயக்குநர் பாலச்சந்தர் அளித்தா 'நறுக்' பேட்டி

விசு அளித்தா 'குழப்பல்' பேட்டி
பாலுமேகேந்திரா அளித்தா 'தொப்பி' பேட்டி

வாலி அளித்தா 'காவி'யப் பேட்டி
வைரமுத்து அளித்தா 'ஒளிரும்' பேட்டி

எம்எஸ்வி அளித்தா 'மெல்லிசை' பேட்டி
ரஹ்மான் அளித்தா 'ஜெய்ஹோ' பேட்டி

சாலமன் பாப்பைய்யா அளித்தா 'பட்டி' பேட்டி
திண்டுக்கல் லியோனி அளித்தா 'கலகல' பேட்டி

கலைஞா அளித்தால் செம்மொழி பேட்டி
ராசா அளித்தால் ஸ்பெக்ட்ரம் பேட்டி

கடல் அளித்தால் சுனாமி பேட்டி
ஓவ்வை அளித்தால் அனைத்தும் அறியும் பேட்டி

டிரம்ஸ் மணி அளித்தா 'தடாலடி' பேட்டி
எமதர்மன் அளித்தா 'சாவுமணி' பேட்டி

ராம்கி அளித்தால் ரவுசுப் பேட்டி
பேட்டியோ பேட்டி....பேட்டியோ பேட்டி‘

1 comment:

  1. அடுக்களையில், சமையலுக்குச் சுவையேற்ற ஒரு அஞ்சறைப்பெட்டி!

    ஆம் , அதுபோல , கற்பனைக்குச் சுவையேற்ற, நம்முள் ஒரு நாலு அறைப் பெட்டி! உம்
    இதயப் பெட்டிக்குள், இத்தனைச் சுவைப் பே / போ ட்டிகளா? அருமை!
    ஈசலென, உமக்கு மட்டும் எப்படி ,இப்படி பிறக்குது கற்பனை?
    உரைகல்லே தேவையில்லை ,உம் கற்பனைச் சுவைக்கு!
    ஊடுருவி, உள்ளே சென்று, என்றும் மகிழ்விக்குது உம் படையல் !
    எவரும் எளிதில் சுவைக்கும் வண்ணம் உள்ளது உம் தளிகை! எனினும்
    ஏந்திழையார்க்கு மட்டும் ஏனிந்த ஓர வஞ்சனை? (ஒரே ஒரு வரி)
    ஐயமில்லை, நமீதா, நம் வடாலாரின் வசம்தான்!
    ஒருமித்து, சுனாமியென உம்மை நோக்கி வரப்போகுது, மகளிரணி!
    ஓடி ஒளிந்து, " மகளிர் -மட்டும்" என, ஒரு "பேட்டி" வெளியிட்டு விடும்! அல்லது,
    " ஔவைப் பாட்டி பேட்டி, ' அனைத்தும் அறியும் ' பேட்டி" என ஒரு வரி சேர்த்துவிடும்!
    அஹ்தொன்றே , நீவிர் தப்பிக்க ஒரே வழி!
    பாராட்டுக்கள், வடாலாரே !
    அன்புடன், N .சுந்தரம், தானே(மேற்கு)
    *

    Kalignar Allithal Sem mozhi Baetty
    Raja Allithal Kani Mozhi Bullty!!!
    Sabaazh!!! Sarriyaan Pootty ( sorry Baetty!!!)\
    vAIDY, MUMBAI
    **
    Wed, 20 April, 2011 4:17:39 PM
    Re: பேட்டியோ பேட்டி
    ...
    Photo for SRINIVASAN S
    From:
    SRINIVASAN S
    ...
    View Contact
    To: wadalaramki ramakrishnan
    Cc: KR Vijayaragavan ; ravi ravi usa ; gm ; natyforu@yahoo.co.in; srinivasan vijayakumar ; Gayathri Subramanyam ... more
    ராம்கி அள்ளித்தா WADA(la) WADA(la) பேட்டி
    சீனு அள்ளித்தா லொட லொட பேட்டி.
    அன்புடன்
    சீனு, Hyderabad
    *
    Ramki sir alithaa, athu ''ravusu petti''
    Rajasekar, Creative Director
    போட்டிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்
    இராம்கி ஒரேவிதம் எழுத்தோ பலவிதம்.
    அருமை மிகவும் அருமை.
    இராமச்சந்திரன். mumbai

    *

    ReplyDelete