HAPPY BIRTHDAY TO SRI. VISU
விசு ஐயாவின் பிறந்தநாள் நாளைக்கு.
அன்று அவர் 'பாட்டும் நானே.....' என்ற பாடலை பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தேன்.இதோ உங்களுக்காக
கற்பனை ராம்கி, கோவை (9790684708) என் பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்
மக்கள் அரங்கமும் நானே அரட்டை அரங்கமும் நானே
மற்ற அரங்கத்தையெல்லாம் ஆடவைப்பேனே
(மக்கள்)
பேச்சும் நடிப்பும் நாடகத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(மக்கள்)
ஞாயிற்று கிழமை டிவியில் அரசன்நானே
இசை அரங்கத்தில் நடுநாயகன் நானே
பலநாடகமும் படமும் இயக்கியது நானே (2)
என்நிகழ்ச்சி நின்றால் அடங்கும் டிவிஉலகே
நான் அமர்ந்தால் அசையும் அரங்கமெல்லாமே (2)
அறிவாய் மனிதா நான் மாணவர்களுக்கு உதவுவது பெரிதா?
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு
மக்கள் அரங்கமும் நானே அரட்டை அரங்கமும் நானே
மற்ற அரங்கத்தையெல்லாம் ஆடவைப்பேனே../>
-ராம்கி, கோவை
My Dear VISU, I have noted that you have already received a copy of this. However, your comments on the same are worth knowing. For your personal information, my 82 nd year (completing 81 years) started on the 22nd of this month and the 56th Wedding Anniversary of me and my wife was yesterday the 29th. We were married at TIRUVIDAIMARUDUR , Mahadanam Street in the year 1956. God Bless You and Family. With personal regards, Ramachandran.
ReplyDelete*
Thanks for sharing. Wish you the best.
Mani Mama, USA,
*Oru naal podhumaa!!
ungal karpanai ai paaraatta ( indha)
Oru naal poduhu maa!!!
Vishuvin permai alla, alla,
(Ramki) Vishwamitrarin Karpanai Iya!
Very good, VAIDY,Mumbai
*
Arpudhamai Ezhuthi Adhisayikka
vaitha Anbarukku Nandri, Nandri!!
Nallathor Karpanai!! -Haran.
*
you are becoming a SAGALAKALAVALLAVAN (Allrounder)-all the best
Dr. Nirmal, Chennai.
*
எனக்கே கூச்சமாய் இருக்கு சாமியோவ்.
விசு
•
Nalla karuthu ulla paadalai , eppadi kolai saivathu endru, ungaldum iruthu thaan katru kolla vendum...Nambi Rajan, Mumbai
*
Ramki, Wonderful imagination. AAha. Aaha.wishes. best wishes. RSIYER/TVM
*
இதோ...பிடியுங்கள் ஐயா... ஆயிரம் பொற்காசுகள்...!ELANGO, MUMBAI
*
Thank you for your BIRTH DAY WISHES.
I was busy shooting PONDY Makkal Arangam yesterday. -Visu