தி தி தி
BY RAMKI
காலை எழுந்ததுமே துதி
நாம் வணங்கவேண்டுமே ஆதி
கடவுளை தொழவேண்டுமே ஓதி
படிக்கவேண்டுமே இதி
அடையவேண்டுமே கதி
எப்போதும் சேர்க்கவேண்டுமே நிதி
செய்யவேண்டுமே திதி
எதற்கும் வேண்டாமே பீதி
வைக்க வேண்டாமே மீதி
கிடைக்க வேண்டுமே நீதி
நீண்டு போகவேண்டுமே வீதி
அழகுக்கு அழகாமே ரதி
தீட்டவேண்டமாமே சதி
கூட்டவேண்டுமே சுதி
மதிக்க வேண்டுமே பதி
பாவம் நீக்குமே நதி
மயங்கவைக்குமே மதி
குளத்தைபார்த்ததுமே குதி
யாரையும் விடாதாமே விதி
ஆடவேண்டாமே சூதி
போடவேண்டுமே ஜதி
திருந்தவேண்டுமே கைதி
ஆணும்பெண்ணுமேசரி பாதி
கெடுக்கக்கூடாது மனமே ஊதி
பார்க்கவேண்டாமே ஜாதி
நீதிக்கு வேண்டுமே வாதி
படிக்கவேண்டுமே வேதி
பிடிக்குமே ஒண்ணாம் தேதி
வரவேண்டாமே பேதி
கிடைக்கவேண்டுமே சேதி
தலை வாரிவிடுவோமே கோதி
பார்க்கவேண்டாமே மோதி
நமக்கு கிடைக்குமே போதி
ஏற்ற வேண்டுமே ஜோதி!!!
-RAMKI
அன்புள்ள இராம்கி,
ReplyDeleteஆதி முதல் அந்தம்வரை
வீதி போல் நெடுக
ஓடி இறுதியில் படிப்போர் மனதை
ஜோதி போல் ஒளிரச் செய்யுதே
கவி இராம்கியின் ஈரேழுத்தில் முடியும் கவி.
நன்றாக அமைந்துள்ளது, வாழ்த்துக்கள்
இராமச்சந்திரன். Mumbai
*
CONGRATULATIONS.
KEEP GOING.
VISU, Chennai
(Arattai Arangam Nayagan!!!)
*
Good Work. Keep it up
Venkateswaran, USA.
*
ஒரு கலக்கல் கவிஞர் அவதாரம் எடுத்து விட்டார். கற்பனை சிறகுகளை பறக்க விடுகிறார். சிந்தனையைத் தூண்டுகிறார். மொத்தத்தில் நமது வாசகர் வட்டத்துக்குத் தீனி தான்.
M.Subramanian, Lucknow.
*
Ini mel .. ungal name Ram THEE!!!!! - One more word with Thee!!! Good one.
VAIDY, MUMBAI
*
Anna, Theei Theei Theeeeyaah irrunkeenga ...Sutturaah poguthu..
Veera, COVAI
*
Super. - CV Narayanan, Pune
*
T.Rajendar endra ninaipo!!! Elango, Mumbai
*
Commendable effort. I appreciate your keen interest in Tamil.
Just a quick comment. Suggestion: since the purpose is not to be concerned with எதுகை மோனை தொகை etc, why not arrange the 'end rhyme' scheme that you have used into an even more interesting order : for example in tamil alphabetical order, or in terms of subject matter or any other order by subject matter. It would be an event greater effort once you organise it. I hope you wouldnt mind me giving such suggestions.
Bala Reddy
*
enna raja....................onnum velai illayaaaaaaaaaaaaaaaa.....
romba பீதிதிதிதிதிதிதிதிதிதிதிதிதியா இருக்குகுகுகு
Simon, Chennai.
*
*
ஹாய் ராம்கி ,
ஜாதி மத பேதங்களைப் போட்டு மிதி !
லஞ்சம் மிக்க உலகில் வாழ்வதுதான் நம் விதி !
எதிர்த்துக் கேட்டால் பிழைப்பு அதோ கதி !
ராம்கி ,நீங்கள் கற்பனையின் அதி பதி!
எனக்கும் கொடுங்களேன் உம் அறிவில் பாதி!
கற்பனை அனைத்தும் உமக்கே என்றால் , என்ன நீதி ? N .சுந்தரம். Mumbai
*
Ulaga needhikku pinnaalum oru thee
adhaan Ramkeeyin pudhiya thee.
Nandri Nandri!! - Haran
*
good one. Enjoyed reading all the "Thees"
Sulabha karun. Mumbai
*
hi, when u become a great poet.. i thought you are a good cartoonist and a good drawer.. nice work..nan kuda ennudaiya valthukalai, oru "thi"-la mudakanum nu ninaikiraen, but don't know...anyway congrats.. continue your kalai pani. Vidya, Chennai
*
Dear Sir,
ReplyDeleteThat is a smashing poetry.Thank you so much for sharing
B.Narayanan