Thursday, December 30, 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ராம்கி


குழந்தை யாழினி, கோவை


டும்.. டும்... டும்...

வாழ்வில் என்றும் ஞானஒளி பரவட்டும்
வாழ்நாள் என்றும் வசந்தம் மலரட்டும்
உடல்நலம் என்றும் ஜொலிக்கட்டும்
உள்ளம் என்றும் குளிரட்டும்
செல்வது என்றும் நேர்வழியாகட்டும்
வெல்வது என்றும் நிச்சயமாகட்டும்
துன்பங்கள் இன்பத்துக்கு என்றும் மூலதனமாகட்டும்
சோதனைகள் சாதனைக்கு என்றும் பூப்பாதையாகட்டும்
வெற்றி மீது வெற்றி என்றும் குவியட்டும்
வேண்டியது என்றும் கிட்டட்டும்
சத்தியம் என்றும் ஜெயிக்கட்டும்
மகிழ்ச்சி வெள்ளத்தில்மனம் என்றும் மிதக்கட்டும்!!

உங்கள் அனைவருக்கும் எங்களின்
இதயம் கனிந்த
“புத்தாண்டு நல்வாழ்த்துகள்”
WISH YOU ALL A HAPPY NEW YEAR!!


RAMKI, SEETHA & SRIRAM
31.12.2010

No comments:

Post a Comment